Tap to Read ➤

வைத்தவருக்கு தெரியாமல் Whatsapp ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி?

வைத்தவருக்கு தெரியாமல் Whatsapp ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
manju s
சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக வாட்ஸ்அப் இருக்கிறது.
வாட்ஸ்அப் பயன்பாட்டில் மிகவும் பிரதானமாக இருப்பது அதன் ஸ்டேட்டஸ் அம்சம் ஆகும்.
இன்பம், துன்பம் என பல நிலைகளை ஸ்டேட்டஸ் ஆக வைப்பது வழக்கம்.
ஒருசில நபர்களின் ஸ்டேட்டஸை அவர்களுக்கு தெரியாமலயே பார்ப்பது எப்படி?
செட்டிங்க்ஸ் அமைப்பை ஓபன் செய்து அதில் அக்கவுண்ட் என்பதை கிளிக் செய்து பிரைவசி என்பதை தேர்வு செய்யவும்.
அதில் காட்டப்படும் Read Receipts என்ற ஆப்ஷனை ஆஃப் செய்து கொள்ளவும்.
இதை செய்தால் நீங்கள் ஸ்டேட்டஸ் பார்த்ததே அவர்களுக்கு தெரியாது.