Tap to Read ➤

Xiaomi இன் புது MIJIA பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் & ட்ரையிங் மெஷின்!

MIJIA பார்ட்டிஷன் ஸ்மார்ட் & ட்ரையிங் மெஷின்.
manju s
புதிய மிஜியா பார்ட்டிஷன் ஸ்மார்ட் வாஷிங் மற்றும் ட்ரையிங் மெஷின் 15kg லோட் உடன் வருகிறது.
இந்த மெஷினின் மேல் தளத்தில் 5kg சிலிண்டர்.
கீழ் தளத்தில் 10kg சிலிண்டர் பொருத்தப்பட்டுள்ளது.
சிறிய சிலிண்டரில் குழந்தைகளுடைய துணிகள், வெள்ளை துணிகள், உள்ளாடைகளை துவைக்கலாம்.
10kg சிலிண்டரில் படுக்கை விரிப்புகள், பெரியவர்களின் கனமான ஆடைகளை துவைக்கலாம்.
ஐந்து வகையான கிளீனிங் மோடு உடன் வருகிறது.
பேஸ்சுரைசேஷன் + UV மற்றும் சில்வர் ஸ்டெரிலைசேஷன் மூலம் 99.99% கிருமியை நீக்குகிறது.
இதன் விலை US $888 ஆகும். இந்திய மதிப்பு ரூ. 70,870 ஆகும்.