Tap to Read ➤

xiaomi நேர்மைக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு என்ன தெரியுமா?

xiaomi நேர்மைக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு என்னவென்று விரிவாக பார்க்கலாம்.
manju s
xiaomi இந்தியாவில் 8 மில்லியன் ஸ்மார்ட்டிவிகள் விற்பனை.
ரெட்மி மற்றும் சியோமி போர்ஃபோலியோவில் அனைத்து டிவிகளும் விற்பனை.
தரம் மற்றும் நியாயமான விலைக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு இது.
வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்பு : தலைமை வணிக அதிகாரி ரகுரெட்டி
டிவிகளில் புதுமைகளை புகுத்த எங்களை ஊக்குவிக்கிறது: சிசிஓ ரகு ரெட்டி
இந்தியர்களை மையமாக வைத்து பேட்ச்வால் உருவாக்கிய சியோமி
உள்ளடக்கம், நிலையான அனுபவம், பயனர் தேவை என மூன்று தத்துவத்துடன் ஸ்மார்ட்டிவி
இந்தியர்களிடம் சியோமி ஸ்மார்ட்டிவிகளுக்கு தனி வரவேற்பு