Tap to Read ➤

எல்லோரும் வாங்க நினைத்த Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.!

Xiaomi Book Air 13 லேப்டாப் அறிமுகம்.
manju s
Xiaomi Book Air 13 லேப்டாப் டச் ஸ்க்ரீன் மற்றும் ஸ்டைலஸ் உடன் வருகிறது.
Xiaomi Book Air 13 மிகவும் ஸ்லிம் ஆனா டிஸைனுடன் எடை குறைவாக வருகிறது.
Xiaomi Book Air 13 லேப்டாப் டிஸ்பிளே 360 டிகிரி போல்ட் அம்சத்துடன் வருகிறது.
இந்த லேப்டாப் i7 Core பிராசஸர் உடன் வருகிறது.
இந்த லேப்டாப் 2880 x 1800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 13.3' இன்ச் OLED டிஸ்பிளே உடன் வருகிறது.
இது 512 GB SSD ஸ்டோரேஜ் உடன் 16 GB LPDDR5-5200 RAM உடன் வருகிறது.
65 W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 58.3 Wh பேட்டரியை பேக் செய்கிறது.
Xiaomi Book Air 13 லேப்டாப் ரூ. 68,224 என்ற விலையில் இந்தியாவில் வரும்.