Tap to Read ➤

13 ஆம் நம்பர் பேய் நம்பரா? Xiaomi-யே நடுங்கி செஞ்ச காரியத்தை பார்த்தீங

சியோமி 13 ஆம் நம்பரை ஒதுக்குகிறதா?
manju s
சியோமி நிறுவனம் அடுத்த ஸ்மார்ட்போன் மாடலாக Xiaomi 13 ஐ அறிமுகம் செய்யவிருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இதில் 13 என்று வரக்கூடிய எண் ராசி இல்லாத எண்ணாக உலகம் முழுக்க பார்க்கப்படுகிறது.
Click Here
இந்தியாவில் இதை பேய் நம்பர் என்று கூறுகிறார்கள்.
இப்படி பல நாடுகளில் பல நெகட்டிவ் பலனை கொண்டுள்ள இந்த நம்பரை சியோமி ஒதுக்கிவிட்டது.
Xiaomi 13 என்ற பெயரில் வெளிவர வேண்டிய போன் இப்போது Xiaomi 14 ஆக வரப்போகிறது.
ஆம், சியோமி தனது சீரிஸ் வரிசையில் 13 ஐ நீக்கிவிட்டு, 14 ஆம் எண்ணிற்கு ஜம்ப் அடித்துவிட்டது.
13 ஆம் நம்பர் பற்றிய மற்ற சுவாரசியமான விஷயங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா?
அப்போ சியோமி என்ன செய்துள்ளது என்பதை முழுமையாக தெரிந்துகொள்ள பதிவை படியுங்கள்.