Tap to Read ➤

விரைவில் 108MP கேமராவுடன் அறிமுகமாகும் Xiaomi 12T

விரைவில் 108MP கேமராவுடன் அறிமுகமாகும் Xiaomi 12T ஸ்மார்ட்போன்: சூப்பரான அம்சங்கள்.!
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

சியோமி நிறுவனம் விரைவில் சர்வதேசச் சந்தையில் புதிய சியோமி 12டி எனும் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் Dimensity 8100 சிப்செட் வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த போனில் மீடியாடெக் சிப்செட் உடன் Mali G610 GPU ஆதரவும் உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
108எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுளளது சியோமி 12டி.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சியோமி 12டி.சியோமி 12டி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவரும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சியோமி 12டி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.