Tap to Read ➤

இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்

இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம்?
manju s
சியோமி நிறுவனம் விரைவில் தனது அசத்தலான சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
இணையத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜூலை 4-ம் தேதி சியோமி 12எஸ் ப்ரோ மாடல் சீனாவில் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி 12எஸ் ப்ரோ ஆனது ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது.
குறிப்பாக 50எம்பி பிரைமரி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.
சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் அல்லது டைமென்சிட்டி 9000 சிப்செட் வசதி இடம்பெறும்.
சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவும் உள்ளது.
MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை கொண்டு இந்த அட்டகாசமான சியோமி 12எஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் வெளிவரும்.
இந்த சியோமி சாதனம் 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய சாதனத்தில் 120W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.