Tap to Read ➤

தரமான சிப்செட் உடன் சியோமி 12 அல்ட்ரா.!

தரமான சிப்செட் உடன் போன் வேண்டுமா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க வருது சியோமி 12 அல்ட்ரா.!
manju s
சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் QHD AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும்.
சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.
இந்த புதிய சாதனத்தில் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் வசதி உள்ளது.
சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் இந்த புதிய சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
67 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது இந்த சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன்