Tap to Read ➤

நம்பவே முடியல.. Tecno கிட்ட இருந்து இப்படி ஒரு Phone-ஆ?

இது டெக்னோ பிராண்டின் ஒரு ஸ்மார்ட்போன் என்றால் பாதி பேர் நம்ப மாட்டார்கள்!
Muthuraj
 
டெக்னோ நிறுவனம் புதிய போனை அறிமுகம் செய்துள்ளது
 
அது ஃபாண்டம் எக்ஸ்2 ப்ரோ 5ஜி ஆகும்!
 
6.8-இன்ச் 120Hz AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது
 
இது யுனிபாடி டபுள் கர்வ்டு டிசைனை பெற்றுள்ளது

 டூயல் 50எம்பி கேமராவை கொண்டுள்ளது 
 
இது உலகின் முதல் Retractable camera ஆகும்
 
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 சிப்செட்டை பேக் செய்கிறது
 
5160mAh பேட்டரியை பேக் செய்கிறது 
 
இதன் விலை சுமார் ரூ.76,700 ஆகும்