Tap to Read ➤

நியாயமான விலையில் உலகின் முதல் 200W போன் அறிமுகம்!

உலகின் முதல் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் ஸ்மார்ட்போனும் இதுதான்!
manju s
சீனாவில் ஐக்யூ 10 மற்றும் ஐக்யூ 10 ப்ரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.
ஐக்யூ 10 ப்ரோ மாடலில் 200W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
அது 4700mAh பேட்டரியை வெறும் 12 நிமிடங்களில் 0 - 100% சார்ஜ் செய்கிறது.
இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென்1 சிப்செட் உடன் வருகிறது.
12ஜிபி LPDDR5 ரேம் + 512GB UFS 3.1 இன்டர்னல் ஸ்டோரேஜ் வரை பேக் செய்கிறது.
இது 6.78-இன்ச் 2கே இ5 AMOLED LTPO 3.0 டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.
50MP + 50MP + + 14.6MP என்கிற ட்ரிபிள் ரியர் கேமராக்களை பெற்றுள்ளது.
இதன் விலை தோராயமாக ரூ.59,200 - ரூ.71,000 வரை செல்கிறது.
ஐக்யூ 10 சீரீஸின் இந்திய அறிமுகம் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.