Tap to Read ➤

விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் அறிமுகம்

40 மணிநேரம் பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் நெக்பேண்ட் இயர்பட்ஸ் அறிமுகம்: குறைந்த விலை.!
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

விங்ஸ் நிறுவனம் இந்தியாவில் பேண்டம் 210 எனும் பெயரில் புதிய நெக்பேண்ட் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புதிய இயர்பட்ஸ் டூயல் பேரிங் 50ms லேக்-ஃபிரீ ஆடியோ சின்க், 40 மணி பேட்டரி பேக்கப் உள்ளிட்ட வசதிகளை வழங்குகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த இயர்பட்ஸ் IPX5 கேசிங் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த புதிய இயர்பட்ஸ் மாடல் மென்மையான சிலிகான் மற்றும் ABS பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
குறிப்பாக இயர்பட்ஸ்-இன் இரு இயர்பட்களிலும் 13 மில்லிமீட்டர் டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
மேலும் இயர்போனில் எல்இடி ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ப்ளூடூத் V5.3 சிப் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த பேண்டம் 210 மாடல்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விங்ஸ் பேண்டம் 210 இயர்பட்ஸ் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை வழங்குகிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்த இயர்போன் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தற்போது ரூ.899-விலையில் விங்ஸ் பேண்டம் 210 நெக்பேண்ட் மாடலை வாங்க முடியும்.