Tap to Read ➤

நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போக்கோ எப்4 5ஜி அறிமுகம்

ஜூன் 23: நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த போக்கோ எப்4 5ஜி அறிமுகம்
manju s
போக்கோ நிறுவனம் வரும் ஜூன் 23-ம் தேதி புதிய போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியா மற்றும் உலக சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது.
ஜூன் 23-ம் தேதி மாலை 5.30 மணிக்கு போக்கோ எ4 5ஜி வெளியீட்டு நிகழ்வு நடைபெற உள்ளதாக போக்கோ நிறுவனம் கூறியுள்ளது.
போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி கேமரா உட்பட மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன.
கேமிங் பயனர்கள் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது இந்த போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன்.
இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் வசதியுடன் இந்த அட்டகாசமான போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவரும்.
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும்என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்
இந்தியாவில் போக்கோ எப்4 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.27,000-க்கு கீழ் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது