Tap to Read ➤

ஆண்ட்ராய்டு போனை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா?

ஆண்ட்ராய்டு போனை விட ஐபோன் ஏன் சிறந்தது தெரியுமா
manju s
அனைவரும் சொல்லக்கூடிய முதல் விஷயம் ஐபோன் மிகவும் பாதுகாப்பானது.
உங்கள் பிரைவசி திருட்டு மற்றும் மால்வேர் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க ஐபோன் தான் சிறந்தது.
வைரஸ், மல்வேர் இல்லாத Apple Ecosystem மூலம் கண்காணிக்கப்பட்ட மொபைல் ஆப்ஸ்கள்.
ஐபோன் கேமராக்கள் எப்போதும் அட்வான்ஸ் தான்.
இடைநிறுத்தம் இல்லாத தொடர்ச்சியான iOS அப்டேட்கள்.
ஆண்ட்ராய்டை விட ஈஸி யூஸ் மற்றும் யூசர் பிரண்ட்லி ஐபோன் மட்டும் தான்
ஐபோன்கள் உறுதியானது மற்றும் நீண்ட காலம் நீடிக்கக் கூடியது
சிறந்த செயல்திறன் கொண்ட வேகமான பிராசஸர்