Tap to Read ➤

உலகப் புகழ் பெற்ற அந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் யாரு தெரியுமா?

எலான் மஸ்க்கிற்கு ஆலோசனை வழங்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன் யார் என்று பார்க்கலாம்.
manju s
தன்னுடன் ஒரு சிறந்த ஆலோசகர்கள் குழுவைம் வைத்திருக்கும் எலான் மஸ்க்.
ஆலோசகர்கள் குழுவில் முக்கியப் பங்கு வகிக்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
A16z என்றும் அழைக்கப்படும் Andreesen Horowitz இல் முழு நேர பணியாளராக இருக்கும் ஸ்ரீராம்.
A16z மஸ்க் சமூகவலைதளத்தை வாங்குவதற்கு உதவும் வகையில் முதலீடு செய்தது.
எலான் மஸ்க்கிற்கு முக்கிய ஆலோசனை வழங்கும் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
ஸ்ரீராம் கிருஷ்ணன், எலான் மஸ்க்கிற்கு தற்காலிகமாக உதவுவதாக தகவல்.
ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தி ஆகிய இருவரும் சென்னையில் பிறந்தவர்கள்.
எஸ்ஆர்எம் பொறியியல் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்கிறார் ஸ்ரீராம் கிருஷ்ணன்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் தனது பணியைத் தொடங்கிய ஸ்ரீராம், யாஹூ, பேஸ்புக், ஸ்னாப் இல் நிர்வாகப் பதவி வகித்திருக்கிறார்.