Tap to Read ➤

ஃபாஸ்ட் சார்ஜிங் போன் எது? போட்டியில் ரியல்மி, ரெட்மி!

Realme 150W மற்றும் Redmi 210W போனில் எது பெஸ்ட் என்று பார்க்கலாம்.
manju s
அதிவேக சார்ஜிங் நுட்பத்துடன் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள்.
150 வாட்ஸ் சார்ஜிங் வேகத்துடன் Realme GT Neo 3 அறிமுகம்.
210 வாட்ஸ் சார்ஜிங் வேகத்துடன் Redmi Note 12 டிஸ்கவரி எடிஷன் அறிமுகம்.
9 நிமிடத்தில் Redmi Note 12 சார்ஜ் ஆகும் என நிறுவனம் அறிவிப்பு.
ChargerLAB அறிக்கையில் நோட் 12, 184.85W என்ற உச்ச சார்ஜிங் வாட்டேஜை எட்டியதாக அறிவிப்பு.
நிறுவனம் குறிப்பிட்டதைவிட சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கப்பட்டதாக ChargerLAB அறிவிப்பு.
Redmi 210W ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய 10 நிமிடங்கள் மற்றும் 10 வினாடிகள் ஆனதாக அறிவிப்பு.
Realme GT Neo 3 150Wஐ சார்ஜ் செய்ய 6 நிமிடம் 53 வினாடி எடுத்துக் கொண்டதாக அறிவிப்பு.
ரெட்மி போனைவிட ரியல்மி போனில் பெரிய அளவிலான பேட்டரி இருக்கிறது.