Tap to Read ➤

எந்தெந்த கம்பெனி போனுக்கு முதலில் 5ஜி சாஃப்ட்வேர் அப்டேட் வரும்?

சாம்சங், ஒன்பிளஸ் முதல் நத்திங், மோட்டோரோலா வரை.. எப்போது முழு 5ஜி அப்டேட் வரும்?
Muthuraj Arasappan
5ஜி சேவைகளை பெற உங்களிடம் 5ஜி போன் இருந்தால் மட்டும் போதாது!
அதற்கு 5ஜி ஆதரவை வழங்கும் சாஃப்ட்வேர் அப்டேட்டும் கிடைக்க வேண்டும்!
அப்படியாக எந்தெந்த போனுக்கு எப்போது 5ஜி சாஃப்ட்வேர் அப்டேட் வரும்?
மோட்டோ: நவம்பருக்குள் எல்லா 5ஜி போன்களுக்கும் 5ஜி சப்போர்ட் கிடைக்கும்
நத்திங்: ஏற்கனவே 5ஜி அப்டேட்டை வழங்க தொடங்கி விட்டது!
ஒன்பிளஸ்: பாதி போன்களுக்கு 5ஜி கிடைக்கிறது; மீதி விரைவில் வரும்!
சியோமி: எல்லா போன்களுக்கும் 5ஜி சப்போர்ட்டை வழங்குகிறது!
சாம்சங்: நவம்பருக்குள் எல்லா 5ஜி போன்களிலும் 5ஜி கொண்டு வரும்!
ஆப்பிள்: ஐபோன்களில் 5ஜி-ஐ வழங்க இன்னும் நிறைய காலம் ஆகும்!
விவோ: சரியான தேதிகள் இல்லை; ஆனால் கண்டிப்பாக 5ஜி வரும்!