Tap to Read ➤

WhatsApp பயனர்கள் எதிர்பார்த்த அம்சம் விரைவில்

WhatsApp பயனர்கள் ரொம்ப நாள் எதிர்பார்த்த அம்சம் விரைவில்
manju s
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் தொடர்ந்து புதிய அம்சங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது.
அதேபோல் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளது.
தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வாட்ஸ்அப்-இல் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.
ஆனால் விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்.
அதேபோல் இன்னொரு சூப்பர் அம்சமும் வாட்ஸ்அப் செயலில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் செயலியில் பெறும் மெசேஜ்களுக்கு குறிப்பிட்ட 6 ஈமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப முடியும்.
விரைவில் அனைத்து ஈமோஜிகளும்அனுமதிக்கப்பட இருக்கிறது.
Android 2.22.15.7-க்கான பீட்டா பதிப்பில் அனைத்து ஈமோஜிக்கான அம்சமும் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல்