Tap to Read ➤

இதை செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.105 வரவு: வாட்ஸ்அப் சலுகை!

வாட்ஸ்அப் பே மூலம் பணம் செலுத்தும் இந்திய பயனர்களுக்கு ரூ.105 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
manju s
வாட்ஸ்அப் பே மூலம் பணப் பரிவர்த்தனை செய்யும் இந்திய பயனர்களுக்கு சலுகை
கட்டண பரிவர்த்தனைக்கு ரூ.105 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது
ஒவ்வொன்றுக்கும் ரூ.35 என அடுத்தடுத்த மூன்று பேமெண்ட்களுக்கு கேஷ்பேக்
அனுப்பப்படும் தொகுகைக்கு வரம்பு ஏதுமில்லை என்பது குறிப்பிடத்தக்கது
ரூ.1 அனுப்பினாலும் ரூ.35 கேஷ்பேக் வழங்கப்படும்
வாட்ஸ்அப் பே தளத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைக்கு இந்த சலுகை
இந்த கேஷ்பேக் சலுகையானது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே