Tap to Read ➤

ஒட்டுமொத்த WhatsApp அனுபவத்தை மாற்ற போகும் வாட்ஸ்அப் Undo பட்டன்..

WhatsApp அனுபவத்தை மாற்ற போகும் வாட்ஸ்அப் Undo பட்டன்.
manju s
வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு இப்போது டெலீட் மெசேஜ் அம்சத்தை வழங்குகிறது.
நீங்கள் நீக்க விரும்பும் மெசேஜ்களை டெலீட் செய்ய இது அனுமதிக்கிறது.
ஆனால், தவறுதலாக மெசேஜை டெலீட் செய்துவிட்டால் என்ன செய்வது?
தவறாக டெலீட் செய்யப்பட்ட மெசேஜ்களை மீண்டும் மீட்டெடுக்க உதவும் Undo பட்டன்.
இது டெலீட் செய்யப்பட்ட மெசேஜை மீட்டெடுக்க உதவுகிறது.
பீட்டா வெர்ஷனில் இப்போது இது சோதனையில் உள்ளது.