Tap to Read ➤

எடிட் மெசேஜ் அம்சத்தை சோதனை செய்யும் வாட்ஸ்அப்!

வாட்ஸ்அப்பில் எடிட் மெசேஜ் அம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் பீட்டா பதிப்பில் எடிட் பட்டன் அம்சம் சோதனை
பிழையாக மெசேஜ் செய்யும் பட்சத்தில் திருத்தம் செய்யலாம்
இதுநாள் வரை பிழையான மெசேஜ்களை டெலிட் செய்வதே வழி
டுவிட்டரில் எதிர்பார்த்த நிலையில் வாட்ஸ்அப்பில் எடிட் பட்டன் சோதனை
எத்தனை மணிநேரத்துக்குள் எடிட் செய்ய வேண்டும் என்ற தகவல் இல்லை
விரைவில் அதிகளவிலான பீட்டா பயனர்களுக்கு எடிட் அம்சம்