Tap to Read ➤

எதிர்பாரா நேரத்தில் 3 முக்கிய அம்சம் அறிமுகம் செய்த Whatsapp!

எதிர்பாராத நேரத்தில் Whatsapp 3 முக்கிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது.
manju s
மெட்டாவுக்கு சொந்தமான செய்தியிடல் தளமான Whatsapp, 3 புதிய அம்சங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
மிகவும் முக்கியமான அம்சங்களை மொத்தமாக களமிறக்கி இருக்கிறது வாட்ஸ்அப்.
குழு எண்ணிக்கை 512 இல் இருந்து 1024 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இனி வாட்ஸ்அப் குரூப் இல் 1024 பேர் வரை இணைக்கலாம்.
வாட்ஸ்அப் வீடியோ கால் இல் 32 பேர் வரை சேர்க்கலாம்.
கூடுதலாக 90 நாட்கள் வரை செல்லுபடியாகும் கால் லிங்க்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
கருத்துக் கணிப்பு நடத்தும் வகையில் வாட்ஸ்அப் இல் போலிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.