Tap to Read ➤

Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க தெரியுமா?

Moto G32 போனுக்காக ஏன் எல்லாரும் காத்திருக்காங்க?
manju s
Motorola நிறுவனம் இப்போது பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ள மாடல் தான் இந்த Moto G32.
இந்த புதிய Moto G32 ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் வருகிறது.
Moto G32 ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் அளவு உடைய LCD டிஸ்பிளேவை கொண்டுள்ளது.
இது 6GB வரை ரேம் + 128GB வரை இயங்கும் இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது.
Micro SD Card வழியாக 1TB வரையிலான எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜை வழங்குகிறது.
50+8+2 MP கொண்ட ட்ரிபிள் கேமரா மற்றும் 16MP செல்பி கேமரா உடன் வருகிறது.
இது 30W டர்போ சார்ஜ் தொழில்நுட்பத்துடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
இந்திய மதிப்பின் படி இது தோராயமாக ரூ. 16,600 விலையில் தொடங்குகிறது