Tap to Read ➤

சூரிய ரகசியம்: அடச்சே! இவ்ளோ வருஷம் இது தெரியாம போச்சே!

சூரியனை பற்றி நம்ப முடியாத ஒரு உண்மை உள்ளது!
Muthuraj Arasappan
தினமும் நாம் பார்க்கும் சூரியனை பற்றி நம்பவே முடியாத ஒரு உண்மை உள்ளது!
அது தெரிந்தால் ஒரு வகையான குழப்பத்திலேயே அடிக்கடி சூரியனை பார்ப்பீங்க!
அந்த உண்மை - சூரியனின் நிறத்தை பற்றியது தான்!
ஆம்! சூரியனின் நிறம் மஞ்சள் என்பார்கள்.. நம்பிடாதீங்க!
ஏனென்றால் சூரியனின் உண்மையான நிறம் - வெள்ளை ஆகும்!
விண்வெளி வீரர் ஆன ஸ்காட் கெல்லியே இதை உறுதிப்படுத்தி உள்ளார்!
சூரியன் மஞ்சளாக தெரிய பூமியின் வளிமண்டலமே காரணமாம்!
வளிமண்டலத்திற்கு வெளியே சென்றால் சூரியன் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்குமாம்!
சூரியன் மஞ்சளாக தெரிய சில அறிவியல் காரணங்களும் கூட உள்ளன!