Tap to Read ➤

ஒரே வாட்ஸ்அப் கணக்கை எப்படி 2 போனில் பயன்படுத்துவது?

உங்கள் 2வது போனில் குரோம் பிரௌசர் ஓபன் செய்து கொள்ளுங்கள்.
Desktop site விருப்பத்தை செட்டிங்கில் இருந்து தேர்வு செய்யுங்கள்.
https://web.whatsapp.com என்ற லிங்க் ஓபன் செய்யுங்கள்.
வாட்ஸ்அப் வெப் பக்கம் இப்போது ஒரு QR குறியீட்டை காண்பிக்கும்.
இப்போது உங்கள் முதல் போனில் வாட்ஸ்அப் ஓபன் செய்து, more option கிளிக் செய்து, Linked Devices கிளிக் செய்யவும்.
உங்கள் போனின் கேமரா இப்போது QR குறியீட்டை ஸ்கேன் செய்ய திறக்கப்படும்.
உங்கள் 2வது போனில் உள்ள QR குறியீட்டை முதல் போன் மூலம் ஸ்கேன் செய்து லாகின் செய்யுங்கள்.
இதே முறையை பின்பற்றி பல சாதனங்களின் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை திறக்கலாம்.