Tap to Read ➤

Resume இப்படி இருந்தால் வேலை உறுதி!

Resume இப்படி தான் இருக்க வேண்டும் என்ற விவரத்தை கூகுள் மூத்த பணியாளர் தெரிவித்துள்ளார்.
manju s
பணியில் சேர ரெஸ்யூம் என்பது மிக அவசியம். இதை இந்த காலத்திற்கு ஏற்ப வடிவமைப்பது எப்படி?
கூகுள் சிகாகோவின் மூத்த பணியாளராக இருக்கும் எரிகா ரிவேரா, ரெஸ்யூம் எப்படி இருக்க வேண்டும் என விளக்கமளித்துள்ளார்.
ரெஸ்யூமில் முழு முகவரியையும் குறிப்பிட வேண்டாம். வசிக்கும் நகரம் மற்றும் மாநிலம் மட்டும் போதுமானது.
உங்களின் முழுமையான பணி வரலாற்றை குறிப்பிட வேண்டாம். உங்களது ஆர்வம், விண்ணப்பிக்கும் பதவி மட்டும் போதுமானது.
I Helped (நான் உதவி செய்தேன்), I Was Responsible For (நான் பொறுப்பு) போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம்.
Referrence இருந்தாலும் அதை உங்களது ரெஸ்யூமில் குறிப்பிட வேண்டாம். Reference Available Upon Request என்பது மட்டும் போதும்.
Objective(குறிக்கோள்) ரெஸ்யூமில் பதிவிட வேண்டாம் என ரிவேரா குறிப்பிட்டுள்ளார். இது பழமையானது மற்றும் இந்த காலத்திற்கு தேவையற்ற ஒன்று.