Tap to Read ➤

43-இன்ச் GloLED TV அறிமுகம்

வேண்டாம்னு சொல்ல முடியாத விலையில் அறிமுகமான 43-இன்ச் GloLED TV.. அப்படி என்னப்பா விலை?
Prakash S
இந்தியாவில் 43-இன்ச் Vu GloLED டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது Vu நிறுவனம்.
நவம்பர் 27-ம் தேதி மதியம் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளத்தில் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வருகிறது.
43-இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவி மாடலை பிளிப்கார்ட் தளத்தில் ரூ.29,999-விலையில் வாங்க முடியும்.
43-இன்ச் Vu GloLED TV ஸ்மார்ட் டிவி ஆனது பெசல்-லெஸ் 4கே டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
குவாட்-கோர் பிராசஸர் உடன் டூயல்-கோர் ஜிபியு ஆதரவைக் கொண்டுள்ளது இந்த டிவி.
Google TV OS மூலம் இயங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல்.
2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான 43-இன்ச் Vu GloLED ஸ்மார்ட் டிவி.
built-in soundbar ஆதரவுடன் 84 வாட்ஸ் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது இந்த Vu GloLED TV ஸ்மார்ட் டிவி.