Tap to Read ➤

மூன்று ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu

மூன்று அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்த Vu.! என்ன விலை?
manju s
வியூ நிறுவனம் இந்தியாவில் Vu Glo LED TV மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
புதிய ஸ்மார்ட் டிவிகள் 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஆகிய மூன்று அளவுகளில் கிடைக்கிறது.
Vu Glo LED TV சீரிஸ் ஆனது Glo டிஸ்பிளே பேனலுடன் வெளிவருவதால் தனித்துவமான திரை அனுபவத்தை கொடுக்கும்.
Vu Glo LED TV மாடல்கள் பிரத்யேக பிக்சர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளன.
400 நிட்ஸ் ப்ரைட்னஸ், எச்டிஆர் 10 ஆதரவு, டால்பி விஷன் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன்வெளிவந்துள்ளன இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகள்.
வியூ அறிமுகம் செய்துள்ள இந்த புதிய ஸ்மார்ட் டிவிகள் டூயல் கோர் ஜிபியு உடன் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவைக் கொண்டுள்ளன.
புதிய ஸ்மார்ட் டிவிகளில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
டால்பி அட்மோஸ் ஆதரவு கொண்ட நான்கு டவுன்-ஃபயர் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவிகள்.
50-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.35,999-ஆக உள்ளது.
60-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.40,999-ஆக உள்ளது.
65-இன்ச் கொண்ட Vu Glo LED டிவியின் விலை ரூ.60,999-ஆக உள்ளது.