Tap to Read ➤

வோடபோன் ஐடியாவின் சிறந்த 7 டேட்டா வவுச்சர்கள்

வோடபோன் ஐடியாவின பட்ஜெட் விலை டேட்டா வவுச்சர்கள்
வோடபோன் ஐடியாவின் ரூ.19 வவுச்சர் ஆனது 1ஜிபி 4ஜி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 1 நாள்.
வோடபோன் ஐடியாவின் ரூ.48 வவுச்சர் ஆனது 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.58 வவுச்சர் ஆனது 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.98 வவுச்சர் ஆனது 9ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.118 வவுச்சர் ஆனது 12ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.298 வவுச்சர் ஆனது 50ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
வோடபோன் ஐடியாவின் ரூ.418 வவுச்சர் ஆனது 100ஜிபி டேட்டாவை வழங்குகிறது, வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும்.