Tap to Read ➤

அழாத குறையாக வோடாபோன் ஐடியா செய்த காரியம்!

போங்க.. போங்க.. எல்லாரும் என்னை விட்டு போங்க.. குமுறும் வோடபோன் ஐடியா!
manju s
நிதி நெருக்கடி, போட்டிகள் என வோடாபோன் ஐடியா பரிதாபமான நிலையில் உள்ளது.
கடந்த ஆண்டு வெறும் 14 லட்சம் புதிய 4ஜி சந்தாதாரர்களை மட்டுமே சேர்த்தது!
ஏர்டெல் மற்றும் ஜியோ முறையே 3.4 கோடி மற்றும் 2 கோடி பேரை சேர்த்துள்ளது!
இந்நிலைப்பாட்டில் தான் அழாத குறையாக VI ஒரு காரியத்தை செய்துள்ளது!
VI சேவையில் இருந்து வெளியேற விரும்பும் யூசர்களுக்கு புதிய வசதி அறிமுகம்!
இனி SMS நன்மை இல்லையென்றாலும் போர்ட்-அவுட் மெசேஜை அனுப்பலாம்.
முன்னதாக அதிக விலையுள்ள திட்டங்களை ரீசார்ஜ் செய்ய வேண்டி இருந்தது
இனி டால்க் டைமிலிருந்து கழிக்கப்படும் கட்டணம் வழியாக போர்ட் செய்யலாம்!
போர்ட் செய்ய 1900 க்கு PORT <மொபைல் நம்பர்> டைப் செய்து மெசேஜ் அனுப்பவும்!