Tap to Read ➤

Vodafone Idea கொண்டாட்டம்: பாட்டு கேட்டால் iPad பரிசு

Vodafone Idea பயனர்களுக்கு iPad மற்றும் கிஃப்ட் வவுச்சர்கள் பரிசாக அறிவிக்கப்பட்டுள்ளது.
manju s
இரண்டாவது பிறந்தநாளை கொண்டாடும் Vodafone Idea.
விஐ பயனர்களுக்கு iPad மற்றும் Amazon Gift Voucherகள் பரிசாக அறிவிப்பு.
அதிகம் கேட்கும் பயனர்கள் அதிகம் வெற்றி பெறுவார்கள் என வோடபோன் ஐடி(விஐ) அறிவிப்பு.
குறைந்தபட்சம் ஐந்து பாடல்கள் கொண்ட ப்ளே லிஸ்ட்டை உருவாக்குவதே வெற்றி பெற முதல் தகுதி.
Vi Mobile ஆப் மூலம் அதிக நேரம் பாடல்களைக் கேட்கும் பயனர்களுக்கு பரிசு.
எளிய கேள்வி கேட்கப்படும் அதற்கு பதிலளித்தால் பரிசுகள் உறுதி
தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு iPad மற்றும் Amazon Gift Voucherகள் வழங்கப்படும் என அறிவிப்பு.