Tap to Read ➤

இந்தியாவில் புதிய Vivo Y16 ஸ்மார்ட்போன் அறிமுகம்

விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய Vivo Y16 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
manju s
விவோ நிறுவனம் இந்தியாவில் புதிய Vivo Y16 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ Y16 ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,499-ஆக உள்ளது.
விவோ Y16 ஸ்மார்ட்போனில் 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதி உள்ளது.
விவோ Y16 ஸ்மார்ட்போனில் தரமான மீடியாடெக் பி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இந்த போனில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.
13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய விவோ Y16 போன்.
விவோ Y16 ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.