Tap to Read ➤

விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு

விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைகுறைப்பு
manju s
விவோ Y15s ஸ்மார்ட்போன் ரூ.10,990-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.
விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைக்கப்பட்டு ரூ.10,490-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
விவோ Y15s ஸ்மார்ட்போன்ஆனது 6.51-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது.
விவோ Y15s ஸ்மார்ட்போன் ஆனது மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
விவோ Y15s ஸ்மார்ட்போனில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது.
விவோ Y15s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி எம்பி கேமரா உட்பட மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன
செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீகேமராவைக் கொண்டுள்ளது விவோ Y15s
விவோ Y15s ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது