Tap to Read ➤

விரைவில் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் அறிமுகம்

அடுத்த ஜெனெரஷன் சிப்செட்.. கூடவே 12ஜிபி RAM.. பல பிளாக்ஷிப்களை வச்சி செய்ய போகும் Vivo
Prakash S
விவோ நிறுவனம் விரைவில் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் வசதியைக் கொண்டு வெளிவரும்.
விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும்
இந்த போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி ஸ்டோரேஜ் வசதி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4700 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 80 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகும் விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் போன் .
விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் ஆனது 2கே ஆதரவு கொண்ட 6.78-இன்ச் Samsung E6 AMOLED டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த விவோ போன் அறிமுகமாகும்.