Tap to Read ➤

Vivo X90, Vivo X90 Pro அறிமுக தேதி!

விவோ X90, விவோ X90 ப்ரோ போன்களின் உலகளாவிய அறிமுக தேதி வெளியானது!
Muthuraj Arasappan

விவோ X90 சீரீஸின் அறிமுக தேதி வெளியானது 

இது வருகிற பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாகும்

இந்த போன்களின் ப்ரீ-சேல் ஜனவரி 27-ல் தொடங்கும்

இதன் கீழ் இரண்டு ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகும் 

அது விவோ எக்ஸ்90 மற்றும் விவோ எக்ஸ்90 ப்ரோ ஆகும்.

விவோ X90 Pro+ மாடலின் அறிமுகம் குறித்து தகவல் இல்லை
இந்த 3 மாடல்களுமே ஏற்கனவே சீனாவில் அறிமுகமாகி விட்டது

அதில் 2 மாடல்கள் பிப்.3-ல் மற்ற நாடுகளிலும் அறிமுகம் ஆகும்!