Tap to Read ➤

உயர்தர அம்சங்களோடு அறிமுகமான விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ

உயர்தர அம்சங்களோடு விவோ எக்ஸ் 80, எக்ஸ் 80 ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
மீடியாடெக் டைமன்சிட்டி 9000 எஸ்ஓசி வசதியோடு விவோ எக்ஸ் 80
ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி வசதியோடு விவோ எக்ஸ் 80 ப்ரோ
6.78 இன்ச் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் எக்ஸ் 80 ப்ரோ
6.78 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் எக்ஸ் 80
50 எம்பி சாம்சங் பிரதான கேமரா உட்பட குவார் ரியர் கேமரா உடன் எக்ஸ் 80 ப்ரோ
50 எம்பி சோனி பிரதான கேமரா உட்பட டிரிபிள் ரியர் கேமரா உடன் எக்ஸ் 80
4500 எம்ஏஎச் பேட்டரி, 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் உடன் எக்ஸ் 80
4700 எம்ஏஎச் பேட்டரி 80 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜிங் வசதியோடு எக்ஸ் 80 ப்ரோ
விவோ எக்ஸ் 80 தொடர் இந்தியாவில் மே 25 முதல் விற்பனைக்கு கிடைக்கும்