Sharath Chandar       Jan 05, 2024

தூள் கிளப்பும் அம்சங்களுடன் Vivo X100 Pro  அறிமுகம்.. விலை என்ன?

6.78" இன்ச் AMOLED டிஸ்பிளே 

டைமென்சிட்டி 9300  சிப்செட் (Dimensity 9300)

16 GB LPDDR5X ரேம் + 512 GB UFS 4.0 ஸ்டோரேஜ் 

50 MP + 50 MP + 50 MP ட்ரிபிள் கேமரா 32 MP செல்பி கேமரா 

5400 mAh பேட்டரி 100W பிளாஷ் சார்ஜ் (FlashCharge)

50W வயர்லெஸ் பிளாஷ்சார்ஜ் (Wireless FlashCharge)

விலை:  ரூ.89,999