Tap to Read ➤

Vivo X Fold+ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Vivo X Fold+ ஸ்மார்ட்போன் அறிமுகம்: வேறலெவல் அம்சங்கள்.! வியக்கவைக்கும் விலை?
manju s
விவோ நிறுவனம் Vivo X Fold+ எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
Vivo X Fold+ ஸ்மார்ட்போன் 8.03-இன்ச் AMOLED பிரைமரி டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
அதேபோல் இந்த போனில் 6.53-இன்ச் AMOLED கவர் டிஸ்பிளே வசதியும் உள்ளது.
Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 சிப்செட் ஆதரவும் உள்ளது.
OriginOS Ocean சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த விவோ மாடல்.
50எம்பி மெயின் கேமரா உட்பட குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றெ 16எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான விவோ போன்.
புதிய Vivo X Fold+ ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 9,999 (இந்திய மதிப்பில் ரூ.1,15,000)
12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட Vivo X Fold+ போனின் விலை CNY 10,999 (இந்திய மதிப்பில் ரூ.1,25,000)