Tap to Read ➤

அருமையான அம்சங்களுடன் வரும் Vivo V25 Pro

விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
manju s
விவோ நிறுவனம் புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போனை இந்தியாவில் அடுத்த மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது தரமான மீடியாடெக் Dimensity 1300 சிப்செட் ஆதரவுடன் வெளிவரும்.
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.56-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் 3D curved AMOLED டிஸ்பிளேவுடன் வெளிவரும்.
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும்.
விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் 50எம்பி பிரைமரி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது.
அதேபோல் இந்த புதிய விவோ போன் நீல நிறத்தில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விவோ வி25 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.