Tap to Read ➤

50MP செல்பி கேமராவுடன் Vivo வி25 5ஜி அறிமுகம்

50MP செல்பி கேமராவுடன் Vivo வி25 5ஜி போன் இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை?
manju s
விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ வி25 5ஜி (Vivo V25 5G) ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
விவோ வி25 5ஜி போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
1,080x2,404 பிக்சல்ஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் மீடியாடெக் Dimensity 900 சிப்செட் வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவோ வி25 5ஜி போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
Elegant பிளாக் மற்றும் சர்ஃபிங் ப்ளூ நிறங்களில் இந்த போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கேம் பூஸ்ட் மோட், லிக்விட் கூலிங் சிஸ்டம் மற்றும் 4டி கேம் வைப்ரேஷனுடன் வெளிவந்துள்ளது இந்த விவோ ஸ்மார்ட்போன்.
விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
44W பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளதுஇந்த விவோ போன்.
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட விவோ வி25 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.27,999-ஆக உள்ளது.