Tap to Read ➤

புதிய விவோ வி21எஸ் 5ஜி போன் அறிமுகம்

44எம்பி செல்பி கேமராவுடன் புதிய விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
Prakash S
விவோ நிறுவனம் புதிய விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
குறிப்பாக இந்த போன் தற்போது தைவானில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
விரைவில் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Vivo V21s 5G ஸ்மார்ட்போன் ஆனது 6.44-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 800U சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
64எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது இந்த விவோ போன்.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 44எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
இந்த விவோ வி21எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை NTD 11,490 (இந்திய மதிப்பில் ரூ.30,000) ஆக உள்ளது.