Tap to Read ➤

Vivo T1x பட்ஜெட் விலையில் இது ஒரு மான்ஸ்டர் போன்!

Vivo T1x பட்ஜெட் விலையில் இது ஒரு மான்ஸ்டர் போன்.
manju s
Vivo T1x இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை பிரிவில் லான்ச் செய்யப்பட்டுள்ளது.
90Hz கொண்ட 6.58' இன்ச் LCD டிஸ்ப்ளேவை ஆதரிக்கிறது.
ஆக்டா-கோர் குவால்காம் Snapdragon 680 சிப்செட் உடன் இயங்குகிறது.
Android 12 அடிப்படையிலான Funtouch OS 12
4ஜிபி ரேம் + 64ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 11,999 மட்டுமே.
4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 12,999 மட்டுமே.
6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் விலை ரூ. 14,999 மட்டுமே.
ஜூலை 27 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும்.