Tap to Read ➤

கடன் வாங்கியாச்சும் இந்த கேமரா போனை வாங்கிடணும்!

ஆசையை கிளப்பும் விவோவின் வேற லெவல் கேமரா போன் - அறிமுகமானது!
Muthuraj Arasappan

Vivo ஒரு "வெறித்தனமான" கேமரா போனை அறிமுகம் செய்துள்ளது!

அது விவோ எக்ஸ்90 ப்ரோ பிளஸ் 5ஜி ஆகும்!
இதில் 50MP மெயின் கேமரா; Sony IMX989 சென்சார் உள்ளது

64MP கேமரா - அது 90mm பெரிஸ்கோப் லென்ஸ் ஆகும்
50MP கேமரா - 50mm போர்ட்ரெய்ட் லென்ஸ் ஆகும்

48MP கேமரா - 114-டிகிரி FoV-வை கொண்ட அல்ட்ராவைட் லென்ஸ் ஆகும்
இதன் விலை தோராயமாக ரூ.74,500 ஆகும்; விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும்!