Tap to Read ➤

இனி தேடினாலும் இந்த WhatsApp அம்சம் கிடைக்காது!

வாட்ஸ்அப்பில் ஒரு முக்கியமான மாற்றம் நிகழ்த்தப்பட்டு, நடைமுறைக்கும் வந்துள்ளது!
Muthuraj Arasappan

வாட்ஸ்அப் சேவையில் இருந்து 'வியூ ஒன்ஸ்' அம்சம் நீக்கப்பட்டுள்ளது!

ஆனால் இந்த மாற்றம் வெப் வெர்ஷனுக்கு மட்டுமே பெருந்தும்

அதாவது இது வழக்கம் போல ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ்-ல் கிடைக்கும்
ஆனால் டெஸ்க்டாப் மற்றும் வெப் வெர்ஷன்களில் அணுக கிடைக்காது!

ஆக டெஸ்க்டாப் பயனர்கள் இனிமேல் என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு வியூ ஒன்ஸ் மெசேஜ் வரும் ஆனால் அதை திறக்க முடியாது

அதை திறக்க நீங்கள் மொபைல் போனை தான் அணுக வேண்டி இருக்கும்

இந்த மாற்றம் ஏற்கனவே நடைமுறைக்கு வந்து விட்டது!