Tap to Read ➤

வெடித்து சிதறிய ஸ்மார்ட் டிவி.. உஷார்!

உங்கள் ஸ்மார்ட் டிவியில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செய்து விடாதீர்கள்!
manju s
உத்திர பிரதேசத்தில் டிவி வெடித்து 16 வயது சிறுவன் உயிர் இழந்துள்ளான்!
இது போன்ற சம்பவம் உங்கள் வீட்டில் நடக்காமல் இருக்க வேண்டுமா?
ஆம் என்றால், டிவி தீப்பிடிப்பதற்கான காரணங்களை அறிந்து கொள்ளவும்!
எல்லா டிவைஸ்களுக்கும் ஒரே எக்ஸ்டென்ஷன் கார்ட்-ஐ பயன்படுத்துவது!
தேய்ந்து போன டிவி கெப்பாசிட்டரை பயன்படுத்துவது!
இடைவெளி இன்றி நீண்ட நேரம் டிவியை ஆன் செய்து வைத்திருப்பது!
வால்டேஜ் ஃப்ளெக்ட்யூவேஷன்ஸ் ஏற்படும் போது!