Tap to Read ➤

வைர மழை பொழியும் கிரகம்.. மனிதர்களுக்கு இந்த வைரம் கிடைக்குமா?

Uranus and Neptune Rains Daimonds. வைர மழை பொழியும் கிரகங்கள்.
manju s
நமது சூரியக் குடும்பத்தில் மொத்தம் 9 கிரகங்கள் இருக்கிறது.
இதில் உள்ள இரண்டு கிரகங்களில் 'வைர மழை (Diamond Rain)' பொழிகிறது என்று NASA கூறியுள்ளது.
7வது மற்றும் 8வது கிரகமான யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்களில் வைர மழை பொழிகிறதாம்.
யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கிரகங்கள் நீல நிறமாகக் காட்சியளிப்பதற்கு மீத்தேன் வாயு தான் காரணம்.
இங்கு இருக்கும் மீத்தேன் வாயு முழுக்க கார்பன் மூலத்தால் உருவாகியுள்ளது.
இந்த கிரகங்களில் அதீத அழுத்தம் மற்றும் வெப்பநிலை காரணமாக கார்பன் மூலங்கள் வைரமாகின்றன.
இது மிகவும் ஆபத்தானது. காரணம், வைரம் தான் உலகிலேயே மிகவும் கடினமான பொருள்.
இது மழையாக பொழிந்தாள் எப்பேர்ப்பட்ட அழிவை உருவாக்கும் என்று நினைத்துப்பாருங்கள்.
மனிதர்கள் இந்த வைரங்களை எடுத்துவர முடியாது.
ஆனால், ஒரு தியரி மட்டும் முடியும் என்கிறது, அதை பற்றி அறிந்துகொள்ள இந்த பதிவை படியுங்கள்.