Tap to Read ➤

இந்த வாரம் ஒரு விருந்தே இருக்கு; 1 இல்ல 6 போன்கள் அறிமுகமாகுது!

இந்த வாரம் அறிமுகமாக இருக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.
manju s
ஜூன் மாதம் நான்காவது வாரத்தில் அறிமுகமாகும் 6 ஸ்மார்ட்போன்கள்
மலிவு விலை முதல் மிட்-ரேஞ்ச் விலைப் பிரிவு வரை சாதனங்கள்
ரூ.7499 முதல் Realme C30 ஜூன் 20 அறிமுகம்
6000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஜூன் 22 ஆம் தேதி அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஃப்13
50 எம்பி பிரதான கேமராவுடன் ஜூன் 27 ஆம் தேதி டெக்னோ போவா 3 அறிமுகம்
ஜூன் 22 ரியல்மி நார்சோ 50ஐ ப்ரைம் ஸ்மார்ட்போன் அறிமுகம்
ஜூன் 23 12ஜிபி ரேம் உடன் அறிமுகமாகும் POCO F4 5G
வாட்டர் டிராப் நாட்ச் வசதியுடன் போக்கோ எக்ஸ்4 ஜிடி ஜூன் 23 அறிமுகம்