Tap to Read ➤

18+க்கு மட்டுமே மொபைல்: கட்டுப்பாடு போட்ட கிராமம்

18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மொபைல் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என இந்திய கிராமம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
manju s
மகாராஷ்டிரா மாநிலம் மேற்கு விதர்பா பகுதியில் உள்ள யவத்மால் மாவட்டத்தை சேர்ந்தது பான்சி என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் கடந்த சில தினத்திற்கு முன்னர் கிராமக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் குழந்தைகளிடையே மொபைல் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து விவாதிக்கப்பட்டது.
குழந்தைகளிடையே ஆன மொபைல் பயன்பாட்டை குறைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் 18 வயதுக்கு உள் இருப்பவர்கள் மொபைல் பயன்படுத்த தடை விதிப்பதாக அறிவிப்பு.
கிராமத் தலைவரின் முடிவுக்கு கிராம மக்களும் ஒப்புதல்.
நடவடிக்கையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்பு.