Tap to Read ➤

பணி நீக்க நடவடிக்கையில்: பராக்., ஒப்பந்தம் நிறுத்திவைத்த மஸ்க்!

டுவிட்டர் சிஇஓ பராக் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
manju s
டுவிட்டரின் ஆராய்ச்சி, வடிவமைப்பு பொது மேலாளரான கேவோன் பெய்க்பூர் பணி நீக்கம்
7 ஆண்டுகளாக பணியாற்றிய டுவிட்டரை விட்டு வெளியேறுவேன் என நினைத்துக்கூட பார்க்கவில்லை: கேவோன்
டுவிட்டரில் இருந்து வெளியேறும்படி பராக் கேட்டுக் கொண்டார் என தெரிவித்த கேவோன்
டுவிட்டர் தயாரிப்புகளின் தலைவர் ப்ரூஸ் பாலக்கும் பணி நீக்கம்
டுவிட்டரை வேறு பாதைக்கு கொண்டு செல்ல சிஇஓ பராக் அகர்வால் பணி நீக்க நடவடிக்கை
டுவிட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவித்த மஸ்க்
ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விவரங்கள் முறையாக வழங்கப்படவில்லை என அறிவிப்பு