Tap to Read ➤

Trump Vs Musk: வளர்த்த கடா மார்பில் பாயுது., தப்பு பண்ணிட்டேன்!

மானியங்களுக்காக கெஞ்சியவர் எலான் மஸ்க் என டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
manju s
டிரம்ப் மற்றும் மஸ்க் இருவருக்கும் இடையே மோதல் தொடங்கி இருக்கிறது.
டிரம்ப் "நல்ல மனிதர்" என குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்த மஸ்க்.
கடந்த காலத்தில் நான் ஜனநாயகக் கட்சிக்கே வாக்களித்தேன்: மஸ்க்
குடியரசுக் கட்சிக்கு வாக்களித்ததாக மஸ்க் பொய் சொல்லிவிட்டார்: டிரம்ப்
மஸ்க் மற்றொரு புல்ஷிட் (மோசமான) கலைஞர்: டிரம்ப்
டிரம்ப் வாக்கிங் போக வேண்டிய நேரம், ஓய்வை அறிவித்துவிடுங்கள்: மஸ்க்
திட்டங்களின் மானியங்களுக்காக என்னிடம் உதவி கேட்டார்: மஸ்க்
முழங்கால் மண்டியிட்டு கெஞ்சுங்கள் என்றால் அதை செய்திருப்பார் மஸ்க்: டிரம்ப்