Tap to Read ➤

ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா! புதிய Truke BTG Alpha.!

ரூ.899 விலையில் இப்படி ஒரு TWS இயர்பட்ஸா?
manju s
Truke BTG Alpha TWS இயர்பட்ஸ் இந்தியாவில் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த புதிய TWS இயர்பட்ஸ் ஆரம்ப கால விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.899 விலையில் கிடைக்கிறது.
இது 40ms அல்ட்ரா லோ-லேட்டன்சி சப்போர்ட் உடன் வருகிறது.
கேமிங் ரசிகர்களுக்கு இந்த டிவைஸ் ஒரு பெஸ்ட் சாய்ஸ்.
ட்ரான்ஸ்பரென்ட் சார்ஜிங் கேஸ் மூடியுடன் கருப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது.
சார்ஜிங் கேஸ் உடன் இது 48 மணி நேர பயன்பாட்டை வழங்குகிறது.
பிளிப்கார்ட் வழியாக வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.1,299 மட்டுமே.